சீனா சீனாவில் திடக் கழிவு இறக்குமதிக்கு தடை நமது நிருபர் ஜனவரி 2, 2021 சீனாவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் திடக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.